வாழ்க்கைத்துணை - 20.1

Image
ரிஷி மகாவை அழைத்துக்கொண்டு கேஃபிடேரியாவிற்கு செல்ல அங்கு பெரிதாக ஆட்கள் இல்லை.  ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ரிஷியோடு இணைந்து நடந்த  மகாலட்சுமியின் பார்வை கணவனின் மீதே!! திருமணமான இத்தனை மாதங்களில் புது மாப்பிள்ளைக்கே உண்டான கவனிப்பு மகாவின் சாப்பாடு என்று எடை கூடி இருந்தவன் இப்போது கூடிய எடையோடு சேர்த்து மேலும் சில கிலோக்கள் குறைந்து காணப்பட்டான்.  இந்தளவு இளைத்து போயிருப்பவன் நிச்சயம் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தான் இருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அதற்கு காரணம் தன்னையும் குழந்தைகளையும் பிரித்து இருப்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.  அப்படியே அவன் தன்னை தேடி இருந்தாலும் தனக்காக தேடி இருக்க மாட்டான் பத்திரத்திற்காக தான் தேடி இருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.  ‘ப்ச் அப்படி இருக்காது மகா, அவருக்கு எமோஷனல் சப்போர்ட் நீதான்! இப்போ இருக்கிற நெருக்கடியில ஆறுதலுக்காக கூட உன்னை தேடி இருக்கலாம். உன் புருஷனை பற்றி நீயே நல்லவிதமா நினைக்கலைன்னா எப்படி?’ என்று அவள் மனமே அவளை கடிந்தது.  அவளே சரியாக யோசிக்க நினைத்தாலும் இருவருக...

About Us

Rudhraprarthana Tamil Novels-ல் வெளியிடப்படும் அனைத்து கதைகளும் முழுமையாக சொந்த எழுத்துகள் (Original Content) ஆகும். எந்தவொரு copy–paste அல்லது பிற தளங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட உள்ளடக்கங்களும் இங்கு வெளியிடப்படுவதில்லை.  இந்த தளம் வாசகர்களுக்கான ஒரு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தரமான வாசிப்பு தளம் ஆக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.


Rudhraprarthana Tamil Novels ஒரு சாதாரண website மட்டும் அல்ல. இது எழுத்தாளரும் வாசகரும் இணையும் ஒரு பயணம். உங்கள் ஆதரவும், வாசிப்பும், கருத்துகளும் தான் இந்த தளத்தின் மிகப்பெரிய பலம்.

என்னை பற்றி...

Hai dears.. 

This is Rudhra Prarthana. Writing is my passion and my journey kicked off before four years. I would like to explore different shades of woman in my stories which is of love and family based. I completed more than fifteen novels and I host all my works on my official website. Kindly share your feedback which would help to enhance my writing... 

Thank you 

என் படைப்புகள் 

1. நெஞ்சமெல்லாம் அலரே - 2 பாகம் 

2. உயிரில் உறைந்த உறவே - 2 பாகம் 

3. சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் 

4. இதழோடு இதமாக 

5. வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே 

6. மனவீணையின் புதுராகமே 

7. கனவோடு கார்காலம் 

8. மனசெல்லாம் மழையே 

9. காணுகின்ற காதல் என்னிடம் 

10. மௌன சிதறல்கள் 

11. குயிலோசையின் பரிபாஷைகள் 

12. நெஞ்சம் தடுமாறுதே 

13. மனம் மேவும் பாரிஜாதமே 

14. உயிர் கேட்கும் அமுதம் நீயடா 

15. கொஞ்சம் உள்ளம் சிந்திடு 

16. மலரோடு மணமாக

17. வாழ்க்கைத்துணை 

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - டீசர்